Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Vamsam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En nenjey ennennamo Song என் நெஞ்சே என்னென்னமோ
Facts about the Song
Movie Name (2010) : Vamsam வம்சம்
Actor நடிகர் : Arulnidhi அருள்நிதி
Actress நடிகை : Sunaiana சுனைணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Thajnoor தஜ்னூர்
Male Singer பாடகர் : Ananthu ஆனந்து
Female Singer பாடகி : Priyadharshani பிரியதர்ஸனி
Movie Director டைரக்சன் : Pandiraj பாண்டிராஜ்
Rating :
Download this MP3
Vamsam Songs 
Usurey en usurey உசுரே என் உசுரே
Maruthaani poovappoala மருதாணிப் பூவப்போல
Mannaadhi mannaru maanamulla மன்னாதி மன்னரு மானம்முள்ள
En nenjey ennennamo என் நெஞ்சே என்னென்னமோ
Maruthaani poovappoala மருதாணிப் பூவப்போல
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎன் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே 
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே 
 
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே 
அங்குட்டும் இங்குட்டும் ஆச மோதல் தேடுதே ஹே. 
 
பெஎட்டுக்கண்ணு காளைமேல நேத்து 
உனக்காக காத்திருந்தேன் பாத்து 
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து 
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து  
வாடா வாடா வாடா வாடா வாடா  
வாடா வாடா வாடா வாடா வாடா  
வாடா வாடா வாடா வாடா வாடா  
வாடா வாடா வாடா வாடா வாடா  (என் நெஞ்சே)
 
பெவிழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும் 
பழக்கம் பழக்கம் மறந்துப்போச்சே 
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே 
தெரிஞ்சுப் பழக்கமாச்சே 
 
ஹே யாரோ பார்த்துப்பேசும் 
நீயே வந்துப்போர 
ஹம் மஞ்சப்பூசும் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சி மாராப்பு 
 
பெஅட கிறுக்கா ஆ. அடி கிறுக்கி 
 
பெஅட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து 
பாதம் போடுதடா 
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா 
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ  (என் நெஞ்சே)
 
பெஅதுக்குள்ள அள்ளிப்பூவுப் பூக்க 
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க 
அவ பார்க்க அவன் பார்க்க 
அவ பார்க்க அவன் பார்க்க 
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே 
 
கெழக்கு வழக்கு என திசை தெரியாம 
கிறுக்குப்புடிச்சிப் போச்சி 
எடக்கு மடக்கு என பேசுறப்பேச்சு 
எதுக்கு மௌனமாச்சு 
 
பெஏ காலை மாலை மூனு வேளை 
மூளை கெட்டுப்போச்சின்னா 
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சி 
 
அடி கிறுக்கி பெ. அட கிறுக்கா 
 
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி 
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி  (என் நெஞ்சே)
 
 
 
Lyrics in English
 
F:En nenjey en nenjey ennennamo aagudhey 
en nenju en nenju unnaithaedi Odudhey 
 
M:Aamaanga aamaanga ennennamo aagudhey 
anguttum inguttum aasa moadhal thedudhey hey... 
 
F:Ettukkannu kaalaimela naeththu 
unakkaaga kaathirundhen paarththu 
naalu koattai thevar ennai paarththu 
kelvikketka kadungippoanen naethu  
 
M:Vaadaa vaadaa vaadaa vaadaa vaadaa 
Vaadaa vaadaa vaadaa vaadaa vaadaa 
Vaadaa vaadaa vaadaa vaadaa vaadaa 
Vaadaa vaadaa vaadaa vaadaa vaadaa   (En nenjey)
 
F:Vizhiththu ezhundhavudan thaaimugam paarkkum 
pazhakkam pazhakkam marandhuppoachey 
veyilathirandhavudan un mugamthaaney 
therinju pazhakkamaachey 
 
M:Hey yaarO paarththuppesum 
neeye vandhu poara 
ham manjappoosum ennukkitta  
maattikkichi maaraappu 
 
F:Ada kirukka M; Adi kirukki 
 
F:Ada kannuppattu onnaa serndhu 
paadham poadudhadaa 
kaigal poadum koalam ippo kaalum poadudhadaa 
en nenjey en nenjey aa aa  (En nenjey)
 
F:Adhukkulla allippoovu pookka 
andha poova aththai magan paarkka 
ava paarkka avan paarkka 
ava paarkka avan paarkka 
anga yaarum kaetka yaarum illaiye 
 
M:Kezhakku vazhakku ena dhisai theriyaama  
kirukku pudichippoachi 
edakku madakku ena pesurappechu 
edhukku mounamaachu 
 
F:Ae kaalai maalai moonu velai  
moolakkettum poachinnaa 
kaappithoolil kozhambu vachchi kevalamaa aachi 
 
M:Adi kirukki F; Ada kirukkaa 
 
M:Oorukkulla kaadhal ellaam kuraiyil nadakkumadi 
namma kaadhal mattumthaaney maeley medhakkudhadi (En nenjey)
 
 
See Also:
குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் உன்னைக்கொடு என்னைத்தருவேன் Vaanil irundhu vaanavil ondru வானில் இருந்து வானவில் ஒன்று
எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு ரம்மி Kooda mela kooda கூட மேல கூட பாவ மன்னிப்பு Kaalangalil aval vasantham காலங்களில் அவள் வசந்தம்
பூவெல்லாம் உன் வாசம் Kaadhal vanthathum kanniyin காதல் வந்ததும் கன்னியின் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் சின்னதம்பி Kuyila pudichi koondil adachchi குயில புடிச்சி கூண்டில் இந்தியன் Akkadaannu naange udai pOttaa அக்கடான்னு நாங்க உடைபோட்டா
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... மைக்கேல் மதன காமராஜன் Sundari neeyum sundharan nganam சுந்தரி நீயும் சுந்தரன் ஞானம் என் ஆசை மச்சான் Aadiyiley seadhi solli ஆடியிலே சேதி சொல்லி
மௌனராகம் Mandram vandha thendralukku மன்றம் வந்த தென்றலுக்கு காதலர் தினம் Enna vilai azhagea என்ன விலை அழகே உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnaikkodu ennai tharuvean உன்னைக்கொடு என்னை தருவேன்
இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு குட்டி Feel My Love ஃபீல் மை லவ் மைக்கேல் மதன காமராஜன் Sivaraaththiri thookkam eadhu சிவராத்திரி தூக்கம் ஏது
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services