Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Salim Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unnai kanda naal Song உனை கண்ட நாள்
Facts about the Song
Movie Name (2014) : Salim சலீம்
Actor நடிகர் : Vijay Antony விஜய் ஆண்டனி
Actress நடிகை : Aksha Pardasany அக்ஷா பரடாசனி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vijay Anthony விஜய்அந்தோனி
Male Singer பாடகர் : Hemachandra, Srinivasan ஹேமச்சந்த்ரா, ஸ்ரீனிவாசன்
Female Singer பாடகி : Supriya Joshi சுப்பிரியா ஜோசி
Movie Director டைரக்சன் : N.V.Nirmal Kumar என்.வி. நிர்மல் குமார்
Rating :
Salim Songs 
Unnai kanda naal உனை கண்ட நாள்
Avala nambithaan அவளை நம்பித்தான்
Maskaara poattu மஸ்காரா போட்டு
Ulagam unnai உலகம் உன்னை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உனை கண்ட நாள் முதல் 
என் தூக்கம் போனதே 
தூங்கினாலும் உன் முகம் 
என்னென்று சொல்வது 
விழுந்தாய் என் விழியில் 
கலந்தாய் என் உயிரில் நொடியில் 
உன்னை கண்ட நாள் முதல்… (உன்னை)
எனது தோளில் தலையை சாய்த்து 
நெருங்கி நீ வாழ வேண்டும் 
பிரிந்து நீயும் நடக்கும்போது 
என் இதயம் காயம்படும் 
பெவிழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து 
மடியில் நானும் தூங்க வேண்டும் 
உனது அன்பில் கரையும்போது 
உதட்டில் பூ பூத்திடும் 
உலகைமே மறக்கிறேன் 
சிறகில்லை பறக்கிறேன் 
மழையில்லை நனைகிறேன் 
உன்னில் கறைகிறேன் 
உன்னை கண்ட நாள்முதல்… (உன்னை)
சிரித்து பேசும் உனது வார்த்தை 
தினமும் நான் கேட்க வேண்டும் 
உதவ என்று யவருமில்லை 
என் உலகம் நீ ஆகிடும் 
பெஇதயம் தன்னில் அறைகள் நான்கில் 
எனக்கு நீ மட்டும் வேண்டும் 
தரையின் மேலே நிழலை போலே 
இணைந்து நாம் வாழனும் 
உதடுகள் சிரிக்கிறேன் 
உலகினை ரசிக்கிறேன் 
உனக்கென இருக்கிறேன் 
நெஞ்சில் சுமக்கிறேன் 
உன்னை கண்ட நாள் முதல்… (உன்னை)
 
Lyrics in English
 
M:Unai kanda naal mudhal 
en thookkam poanadhey 
thoonginaalum un mugam 
ennendru solvadhu 
vizhundhaai en vizhiyil 
kalandhaai en uyiril nodiyil 
unnai kanda naal mudhal… (Unnai)
M:Unadhu thoalil thalaiyai saaithu 
nerungi nee vaazha vendum 
pirindhu neeyum nadakkumboadhu 
en idhayam kaayampadum 
F:vizhigal paarthu viralgal korthu 
madiyil naanum thoonga vendum  
unadhu anbil karaiyumboadhu 
udhattil poo poothidum 
M:Ulagamey marakkiren 
siragillai parakkiren 
mazhaiyillai nanaigiren 
unnil karaigiren 
unnai kanda naalmudhal… (Unnai)
M:Siriththu pesum unadhu vaarthai 
thinamum naan ketka vendum 
udhava endru evarumillai 
en ulagam nee aagidum 
F:idhayam thannil araigal naangil 
enakku nee mattum vendum 
tharaiyin meley nizhalai poaley 
inaindhu naam vaazhanum 
M:udhadugal sirikkiren 
ulaginai rasikkiren 
unakkena irukkiren 
nenjil sumakkiren 
unnai kanda naal mudhal… (Unnai)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services