Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muni-2 Kanchana Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Karuppu perazhaga Song கருப்பு பேரழகா
Facts about the Song
Movie Name (2011) : Muni-2 Kanchana முனி-2 காஞ்சனா
Actor நடிகர் : Ragava Larencce இராகவ லாரன்ஸ்
Actress நடிகை : Lakshmi Rai இலக்ஷ்மிராஜ்
Lyricist பாடலாசிரியர் : Vivega விவேகா
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Suchith சுஜித்
Female Singer பாடகி : Dharshana தர்ஷணா
Movie Director டைரக்சன் : Raghava Lawrance இராகவா லாரன்ஸ்
Rating :
Muni-2 Kanchana Songs 
Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
Karuppu perazhaga கருப்பு பேரழகா
Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
Sangili mungili சங்கிலி முங்கிலி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆ.. கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா 
கிழிஞ்சிப்புட்டேன் நாரா 
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல 
நீ கர்ணனோட புள்ள 
 
அடி ஆத்தா ஆத்தா குங்குமப்பூண்டையே திண்ணுப்புட்டு 
உங்கம்மா பெத்தாளா 
அடி பார்த்தா பார்த்தா பளப்பளன்னு இருக்குற 
வெறும் பால ஊத்தி குளிக்கவச்சாளா 
 
பெஅட கருப்புக்கண்ணா வாடா 
நான் காத்திருக்கேன் சூடா 
ஒரசிப்புட்டு போடா 
இனி கருப்பு வெள்ளப்படம் 
 
ஏ செக்கச்செக்கச் செவப்பி 
நீ சேலக்கட்டுன குலுஃபி 
ஒடம்பு நரம்பு எழுப்பி நீ ஓட்டுற புதுப்படம்  (கருப்பு)
 
பெநெறுப்பு குறிச்சா உந்தன் நெறம் வருமே 
கருப்பு நெறந்தான் என்னக்கவர்ந்திடுமே 
 
அடி நீ குளிச்சா ஒரு துளி சலமே 
கடலில் விழுந்தா கடல் வெளுத்திடுமே 
 
பெகரு மேகம் மெட்டுந்தரும் பூமியில மழத்தூவும் 
அழகு மழத்தூவும் 
கருப்பான ராத்திரிய தேடி நெலா வரும் போகும் 
தெனமும் வரும் போகும் 
 
அடி ஆத்தா ஆத்தா வெண்ணக்கடடி தேகத்தால் 
என்னைக்கட்டி இழுத்துப்புட்டேடி 
அடி ஆத்தா ஆத்தா வெள்ளக்கலறக் காட்டித்தான் 
கருப்புப்பையனக் கவுத்துப்புட்டேடி  (கருப்பு)
 
பெசூப்பர் ஸ்டாரு உன் தலைவன் கருப்பு 
அவரோட ரசிகன் நீயும் கருப்பு 
 
ஏ சூப்பர் ஸ்டாரு மனசு ரொம்ப வெளுப்பு 
அவரோட ரசிகருக்கும் அதே சிறப்பு 
 
பெஉன் ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான் 
மாயக்கண்ணன் நீ என்னப்பன்ன 
 
தலைமேல உள்ள ஓடைப்பக்கம் இறைக்கிவச்சா 
மச்சம் வரும் மனசுக்குள் சாமி வரும் 
 
பெஅட கருப்பா கருப்பா கண்ணக்காட்டி மயக்கிட்ட 
கண்ணும்மண்ணு ஒன்னும் புரியல 
 
அடி கருப்பும் வெலுப்பும் ஒட்டிக்கிட்டு நின்னுட்டா 
ப்ளாக்கன் ஒய்ட்டு அழகுப்பாருப்புள்ள  (கருப்பு)
 
 
 
Lyrics in English
 
F:Aa.... karuppu perazhaga kannukkulla nikkiriye joara 
kizhinjiputten naaraa 
karuppu poala oru perazhagu boomiyengum illa 
nee karnanoada pulla 
 
M:Adi aathaa aathaa kunguma poondaiye thinnupputtu 
ungamma pethaalaa 
adi paartha paarthaa palapalannu irukkura 
verum paala oothi kulikkavachaala 
 
F:Ada karuppu kannaa vaadaa 
naan kaathirukken soodaa 
orasiputtu poadaa 
ini karuppu vellaipadam 
 
M:Ye sekka chekka chevappi 
nee saela kattuna gulfi 
odambu narambu ezhuppi  
nee Ottura pudhu padam  (Karuppu)
 
F:Neruppu kulichaa undhan neram varumey 
karuppu nerandhaan enna kavarndhidumey 
 
M:Adi nee kulichaa oru thuli salamey 
kadalil vizhundhaa kadal veluthidumey 
 
F:Karu megam mettuntharum boomiyila mazhaithoovum 
azhagu mazhathoovum 
karuppaana raathiriye thedi nelaa varum poagum 
thenamum varum poagum 
 
M:Adi aathaa aathaa vennakkatti thegathaal 
ennakkatti izhuthupputtedi 
adi aathaa aathaa vellakkalara kaattithaan 
karuppu paiyana kavuthupputtedi  (Karuppu)
 
F:Super Star un thalaivan karuppu 
avaroada rasigan neeyum karuppu 
 
M:Ye Super Star manasu rumba veluppu 
avaroada rasigarukkum adhey sirappu 
 
F:Un odambellaam macham vachi padaichiputtaan 
maayakkannan nee ennappanna 
 
M:Thalaimela ulla Odai pakkam irakkivachaa 
macham varum manasukkul saami varum 
 
F:Ada karuppaa karuppaa kannakkatti mayakkitta 
kannu mannu onnum puriyala 
 
M:Adi karuppum veluppum ottikkittu ninnuttaa 
blacken white-tu azhagu paarupulla  (Karuppu)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் ஆதவன் Domak momakku dom டொமக் டொமக்கு டொம்
Comments from Users (5)
krishna 24-Aug-2011 14:58:50 
Very good rhythm...i love the voice of the singer.There voice are beast for this song...awaiting for the next best from larencce..
deva 24-May-2012 19:44:03 
awesome sng......... love it........
Nivetha 22-Jun-2012 15:06:28 
Sema enthu song

Super Lawrence
prabhu 15-Mar-2013 23:16:46 
i love this song . iam not tamil
" analum suma jillnu irukathu"
PRABHU 15-Mar-2013 23:22:34 
what a song?????????
i love this song.
i can't know tamil,but
"ena song macha"
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services