Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kavalan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pattaamboochi koopidumbodhu Song பட்டாம்பூச்சி கூப்பிடும்போது
Facts about the Song
Movie Name (2010) : Kavalan காவலன்
Actor நடிகர் : Vijay விஜய்
Actress நடிகை : Asin அசின்
Lyricist பாடலாசிரியர் : Kabilan கபிலன்
Music Director இசையப்பாளர் : Vidhyasagar வித்யாசாகர்
Male Singer பாடகர் : K.K கே.கே
Female Singer பாடகி : Rita ரீட்டா
Movie Director டைரக்சன் : Siddhique சித்திக்
Rating :
Kavalan Songs 
Pattaamboochi koopidumbodhu பட்டாம்பூச்சி கூப்பிடும்போது
Vinnaikkaappan oruvan வின்னைக்காப்பான் ஒருவன்
Sada sada sadavena சட சட சடவென
Step step step it up ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப்பிட் அப்
Yaaradhu yaaradhu yaar yaar adhu யாரது யாரது யார் யார் அது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே 
 
பெகாதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே 
 
யானை தந்தத்தின் சிலை நீயே 
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே 
 
பெகாதல் வீசிய வளை நீயே 
எனைக்கட்டி இழுக்காதே  (பட்டாம்)
 
பெஎதைத்தருவது நான் என்று  
எதைப்பெறுவது தான் என்று 
குறுக்கும் நெடுக்கும் குழந்தைப்போல 
இதயம் குதித்தோட 
 
தலை அசைக்கிது உன் கண்கள் 
தவித்தவிக்கிது என் நெஞ்சம் 
ஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட 
 
பெஞாபகம் உன் ஞாபகம் 
அது முடியாத முதலாகும் 
 
பூ முகம் உன் பூ முகம் 
அது முடியாத முதல் பாதம் 
 
பெபெண் கவிதை இவள்தானே 
பொன் இதழால் படிப்பாயோ 
கண் இணைப்போடு காதல் திறப்பாயோ  (பட்டம்)
 
அலைவரிசையில் நீ சிரிக்க 
தொலைத்தொடர்பினில் நான் இருக்க 
உதடும் உதடும் பேசும்பொழுது 
உலகை மறந்தேனே 
 
பெஉனதருகினில் நான் இருக்க 
உயர் குளத்தினில் பூ முளைக்க 
இரண்டாம் முறையாய் இதயம் துடிக்க 
புதிதாய் பிறந்தேனே 
 
மாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே 
 
பெமார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே 
 
வெண்ணிலவோ நெடுந்தூரம்  
பெண் நிலவோ தொடும் தூரம் 
உன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்  (பட்டாம்)
 
 
 
Lyrics in English
 
M:Pattaamboochi kooppidumboadhu poovey Odaadhey 
 
F:Kaadhal thaenai saappidumboadhu pesakkoodaadhu 
 
M:Pattaamboochi kooppidumboadhu poovey Odaadhey 
 
F:Kaadhal thaenai saappidumboadhu pesakkoodaadhu 
 
M:Yaanai thandhathin silai neeye 
dhinam yerum thangathin vilai neeye 
 
F:Kaadhal veesiya valai neeye 
enaikkatti izhukkaadhey  (Pattaam)
 
F:Edhai tharuvadhu naan endru 
edhai peruvadhu thaan endru 
kurukkum nedukkum kuzhandhai poala 
idhayam kudhithoada 
 
M:Thalai asaikkidhu un kangal  
thavikkidhu en nenjam 
oruthippoala oruthi vandhu uyiraippanthaada 
 
F:Gnaabagam un gnaabagam 
adhu mudiyaadha mudhalaagum 
 
M:Poo mugam un poo mugam 
adhu mudiyaadha mudhal paadham 
 
F:Pen kavidhai ivalthaaney 
pon idhazhaal padippaayo 
kan inaippoadu kaadhal thirappaayo  (Pattaam)
 
M:Alaivarisaiyil nee sirikka 
thoalai thodarbinil naan irukka 
udhadum udhadum pesumbozhudhu 
ulagai marandheney 
 
F:Unadharuginil naan irukka 
uyar kulathinil poo mulaikka 
irandaam muraiyaai idhayam thudikka 
pudhithaai pirandheney 
 
M:Maalaiyil pon maalaiyil un madimeedhu vizhuveney 
 
F:Maarbinil un maarbinil naan maruthaani mazhaithaaney 
 
M:Vennilavo nedundhooram  
pen nilavo thodum thooram 
un mazhaiyil nanaindhaal  
kaaichal parandhoadum  (Pattaam)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம்
தூங்காதே தம்பி தூங்காதே Varudhu varudhu... ade vilagu வருது வருது... அட விலகு குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சிட்டிசன் I like you ஐ லைக் யு மைக்கேல் மதன காமராஜன் Rambam aarambam bambambam இரம்பம் ஆரம்பம் பம்பம்பம்
ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் சமர் Azhago azhagu அழகோ அழகு தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா இனிது இனிது Inidhu inidhu ilamai inidhu இனிது இனிது இளமை இனிது ரோமியோ ஜூலியட் Adiye adiye ivale அடியே அடியே இவளே
மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால் யூத் Oldu maadalu lailaa majnu ஓல்டு மாடலு லைலா சாக்லெட் Kokkarikkidhu கொக்கரிக்கிது
விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் பாகுபலி Manogari manogari மனோகரி மனோகரி
Comments from Users (1)
puvitharan 14-Feb-2011 15:53:47 
super super superrrrr
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services