Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kaatru Veliyidai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sarattu vandila Song சரட்டு வண்டில
Facts about the Song
Movie Name (2017) : Kaatru Veliyidai காற்று வெளியிடை
Actor நடிகர் : Karthi கார்த்தி
Actress நடிகை : Aditi Rao Hydari அடிதி ராவ் ஹைதரி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : A.R. Reihana, Tippu ஏ.ஆர். ரெய்ஹானா, திப்பு
Female Singer பாடகி : Nikita Gandhi நிகிதா காந்தி
Movie Director டைரக்சன் : Mani Rathnam மணிரத்னம்
Rating :
Kaatru Veliyidai Songs 
Juggunni ஜூக்குன்னி
Azhagiye marry me அழகியே மேரி மி
Sarattu vandila சரட்டு வண்டில
Vaan varuvaan வான் வருவான்
Nallaiyallai நல்லையல்லை
Kelaayo kelaayo கேளாயோ கேளாயோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசரட்டு வண்டில சிரட்டொலியில  
ஓரம் தெரிஞ்சது உன் முகம் 
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல  
மெல்லச்சிவந்தது என் முகம் 
 
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு 
பத்திரம் பன்னிக்கொடு 
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க 
சத்தியம் பன்னிக்கொடு 
என் இரத்தம் சூடு கொள்ள  
பத்து நிமிசம் தான் ராசாத்தி 
 
பெஆணுக்கோ பத்து நிமிசம் ஹ 
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ 
பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய 
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா 
 
சேலைக்கே சாயம் போகும் மட்டும் 
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி 
பாடுபட்டு விடியும் பொழுதும் 
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி 
புது பொண்ணே……………  
அது தான்டி தமிழ் நட்டு பானி…………………  (சரட்டு)
 
ஏக்கத்தையே கொழச்சி கொழச்சி 
குங்குமம் பூசிக்கோடி…… 
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி 
 
பெஏ பூங்கொடி வந்து தேன் குடி 
 
ஆபெஅதன் கைகளில் உடையட்டும் கண்ணே கண்ணாடி…… 
 
பெகத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது 
சுத்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம் 
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே 
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம் 
 
அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து மார்பில் அப்பிக்கிட்டான் 
 
பெஇனி ஊட்ட கலங்குற முத்தங்கொடுத்திரு ராசாவே 
 
ஆபெஒன்னுதான் ரத்தனக்கட்டி ஹ  
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி 
எடுத்து சந்தனகட்டிய வெத்தல பொட்டியும் 
மூடச்சொல்லுங்கடி 
முதலில் மால மாத்துங்கடி பிறகு பாணை மாத்திங்கடி 
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா 
சேல மாத்துங்கடி 
 
பெமகராணி…………… 
அதுதான்டி தமிழ்நாட்டு பானி……………  (கத்தாழ)
 
Lyrics in English
 
F:Sarattu vandila sirattoliyila  
Oram therinjadhu un mugam 
ullam killum andha kallachirippula  
mellachivandhadhu en mugam 
 
M:Adi veththala poatta odhatta enakku  
paththiram pannikodu 
naan kodutha kadana thiruppikodukka 
saththiyam pannikkodu 
en raththam soodu kola  
paththu nimisam thaan raasaathi 
 
F:Aanukko paththu nimisam ha 
ponnukko anju minisam ha 
podhuvaa sandithanam pannum aambalaya 
ponnu kindi kezhangeduppaa 
 
M:Sealaikkey saayam poagummattum 
onna naan velukka venumadi 
paadupattu vidiyum poazhudhu 
veliyil solla poigal venumadi 
pudhu ponney………….. 
adhu thaandi thamizh naattu baani…….  (Sarattu)
 
M:Yekkathaiye kozhachi kozhachi 
kungumam poosikkoadi……. 
aasaiyulla vervaiyapoal vaasam yedhadi 
 
F:Ye poongodi vandhu thean kudi 
 
MF:Adhan kaigalil udaiyattum kanney kannaadi…… 
 
F:Kaththaazhangaattukkul mathaalan ketkudhu 
suthaanai rendukku kondaattam 
kuthaalachaaraley muththaana panneerey 
vithaara kallikku thullaattam 
 
M:Avan manmadha kaattu sandhanam  
eduthu maarbil appikkittaan 
 
F:Ini ootta kalangura muthanoduthiru raasaavey 
 
MF:Onnu thaan raththanakkatti ha 
maappillai vethalapetti 
eduthu sandhanakattiya vethala pottiyum  
moodachollungadi 
mudhalil maala maathungadi  
piragu paanai maathungadi 
kattil vittu kaalaiyiley kasangi vandhaa 
seala maathungadi 
 
F:Magaraani…………… 
adhuthaandi thamizhnaattu baani……….  (Kaththaazha)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் ஆதவன் Domak momakku dom டொமக் டொமக்கு டொம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services