Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Inidhu Inidhu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Inidhu inidhu ilamai inidhu Song இனிது இனிது இளமை இனிது
Facts about the Song
Movie Name (2010) : Inidhu Inidhu இனிது இனிது
Actor நடிகர் : Narayan, Arun Iswaran, Vimal, Sharan Sharma நரையன், அருண் ஈஸ்வரன், விமல், ஷரன் ஷர்மா
Actress நடிகை : Reshmi Menon, Sonia Deepti, Benaas, Gia Umar ரேஷ்மி மேனன், சோனியா தீப்டி, பெனாஸ், கியா உமர்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Mikey.J.Meyer மைக்கே.ஜெ.மேயர்
Male Singer பாடகர் : Karthik கார்த்திக்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : K. V. Guhan கே.வி.குகன்
Rating :
Download this MP3
Inidhu Inidhu Songs 
Kalloori thaaye கல்லூரி தாயே
Ammaakkaley O appaakkaley அம்மாக்களே ஓ அப்பாக்களே
Koadi kanavu kannil கோடி கனவு கண்ணில்
Vaazhkkai oru வாழ்க்கை ஒரு
Nam ilamaiye ulagam நம் இளமையே உலகம்
Inidhu inidhu ilamai inidhu இனிது இனிது இளமை இனிது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுஹோ ஹோ.. 
 
இனிது இனிது இளமை இனிது 
இளமை வயதில் இதயம் இனிது 
உள்ளத்தின் வயது  
எதுவோ 
உலகத்தின் வயதும் 
அதுவே 
எண்ணத்தின் உயரம் 
எதுவோ 
இதயத்தின் உயரம் 
அதுவே 
 
குழுஇனிது இனிது 
 
இந்தக் கல்லூரியின் வாசம் 
 
குழுஇனிது இனிது 
 
இங்கு கற்றுத்தரும் காப்பு 
 
குழுஇனிது இனிது 
 
இந்தப் பச்சைப்பசுந்தோட்டம் 
 
குழுஇனிது இனிது 
 
கண்ணில் பட்டுச்செல்லும் பார்வை 
 
குழுஇனிது இனிது, இனிது இனிது 
இனிது இனிது, இனிது இனிது 
 
வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவைப்போல் 
இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலைப்போல் 
சுற்றிச் சுற்றி அறிமுகங்கள் 
சுடச்சுட அனுபவங்கள் 
தினமும் செல்போன்கள் கலங்குதிங்கே 
அடடா சிம்கார்டும் உடையிதிங்கே 
கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே 
கலந்தோம் நாம் இங்கே 
இனிது இனிது அட எஸ் எம் எஸ்சின் சினுங்கள்  
இனிது இனிது 
புது இன்டர்நெட்டின் உலகம் இனிது இனிது 
அட கொங்குச்சொல்லும் சண்டை இனிது இனிது 
என்னைத்துடிக்க வைக்கும் அன்பே இனிது இனிது 
இனிது இனிது, இனிது இனிது 
இனிது இனிது, இனிது இனிது 
 
சாலையெங்கும் மலர்களின் மாநாடு 
பெண்கள்தானே கண்களின் சாப்பாடு 
மனதுக்குள் புதியத்தொல்லை 
அதன் பேர்ச்சொல்லத் தெரியவில்லை 
நதிமேல் செல்லும் பொன் இறகினைப்போல் 
நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே 
கனவோ எங்கே நம் கரையும் எங்கே  (இனிது)
 
 
 
Lyrics in English
 
G:HO hO 
 
M:Inidhu inidhu ilamai inidhu 
ilamai vayadhil idhayam inidhu 
ullathin vayadhu  
edhuvO 
ulagathin vayadhum  
adhuvey 
ennathin uyaram 
edhuvO 
idhayathin uaram  
adhuvey 
 
G:Inidhu inidhu 
 
M:Indha kallooriyin vaasam 
 
G:Inidhu inidhu 
 
M:Ingu katrutharum kaappu 
 
G:Inidhu inidhu 
 
M:Indha pachai pasunthoattam 
 
G:Inidhu inidhu 
 
M:Kannil pattuchellum paarvai 
 
G:Inidhu inidhu, Inidhu inidhu 
Inidhu inidhu, Inidhu inidhu 
 
M:Veettu vaazhkkai koottukkul puzhuvaippoal 
indha vaazhkkai kaattukkul mayilaippoal 
chutri chutri arimugangal 
sudachuda anubavangal  
dhinamum Cell phone-gal kalangudhingey  
adadaa sim cardum udaiyidhingey 
kanavO meiyO kan mayangudhingey 
kalandhoam naam ingey 
inidhu inidhu ada SMS-sin sinungal inidhu inidhu 
pudhu Internet-tin ulagam inidhu inidhu 
ada konguchollum sandai inidhu inidhu 
ennai thudikkavaikkum anbey inidhu inidhu 
Inidhu inidhu, Inidhu inidhu 
Inidhu inidhu, Inidhu inidhu 
 
M:Saalaiyengum malargalin maanaadu 
pengalthaaney kangalin saappaadu 
manadhukkul pudhiya thollai 
adhan paer solla theriyavillai 
nadhimael sellum pon iraginaippoal 
nagarndhey chellum nam vaazhkkai ingey 
kanavo engey nam karaiyum engey  (Inidhu)
 
 
 
See Also:
ஜில்லா Jingunu mani ஜிங்குனு மணி மான் கராத்தே Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு வேலையில்லா பட்டதாரி V.I.P……… V.I.P……… வி.ஐ.பி…… வி.ஐ.பி……
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம்
பொல்லாதவன் Naan alibaabaa thangam yaarum நான் அலிபாபா தங்கம் யாரும் கோச்சடையான் Engey poagudho எங்கே போகுதோ வேலையில்லா பட்டதாரி What a karvaad வாட் ய கர்வாட்
3 Why this kolaveri ஒய் திஸ் கொலைவெறி கோ Gala gala ga la gaangu கல கல க ல காங்கு எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் மான் கராத்தே Manjaa poattuthaan மாஞ்சா போட்டுதான்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு நான் ஈ Konjam ulari கொஞ்சம் உளறி
வடகறி Nenjukkulla nee நெஞ்சுக்குள்ள நீ மஞ்ச பை Paathu paathu unna பாத்து பாத்து உன்ன விலை Manmadhakkaadu naan மன்மதக்காடு நான் மன்மதக்காடு
Comments from Users (2)
dhivya 16-Nov-2010 10:44:30 
superbbbb.... :)
tarani 23-Apr-2011 19:23:02 
this is for me.
i love this song.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services