Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aambala Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaarenna sonnaalum Song யாரென்ன சொன்னாலும்
Facts about the Song
Movie Name (2015) : Aambala ஆம்பள
Actor நடிகர் : Vishak விஷாக்
Actress நடிகை : Vaibhav Reddy, Hansika வைபவ் ரெட்டி, ஹன்சிகா
Lyricist பாடலாசிரியர் : Hip Hop Thamizha ஹிப் ஹோப் தமிழா
Music Director இசையப்பாளர் : Hip Hop Tamizha ஹிப் ஹோப் தமிழா
Male Singer பாடகர் : Kutle Khan, Anthony Dasan, Varun குட்லே கான், அந்தோனி தாசன், வருண்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sundar.C சுந்தர்.சி
Rating :
Aambala Songs 
Vaa vaa vaa vennila வா வா வா வெண்ணிலா
Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Medrass To Madhura மெட்ராஸ் டூ மதுர
Pazhagikkalaam பழகிக்கலாம்
Aye aye aye அயே அயே அயே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யார் அன்பே ராதே பூமியில ஓஹ் ஹோ தேவதைகள் 
தேவதைகள் உங்கள் புன்னகையால் 
மனம் வீசிருங்கள் வீசிருங்கள்  
வானத்தில் லட்சம் மின்மினிகள்  
ஒரு மழை என்றே வந்து பொழியுங்கள் 
மழ சிந்தும் தேன் துளியில் 
அட இல்லாத சுவை தான்  
உன் பாசத்தில் கண்டேன் 
என் வாழ்க்கைக்கொரு விடை தான் 
உண்மைகள் எங்கே உண்மைகள் எங்கே 
பொய்களுக்குள்ளே பொய்களுக்குள்ளே  
நன்மைகள் எங்கே இமைகளுள்ளே 
யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் 
சொந்தமும் பந்தமும் கூட வரும் 
நாம் வந்த பின்னாலும் நான் சென்ற பின்னாலும் 
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் 
இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி 
இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி 
 
சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி 
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை 
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி 
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை 
பிரிந்தே நாம் வாழ்ந்திடும் போதிலும் 
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே 
அழகாய் பூ பூத்திடவேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே 
இன்னோர் ஒரு ஜென்மம் அது கிடைத்தாலும் கூட 
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட நாம் வரம் தேவை 
யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும் 
சொந்தமும் பந்தமும் கூட வரும் 
நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் 
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் 
 
துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் 
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம் 
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில் 
தேவர்களாய் நாங்கள் காத்து நிற்போம் 
மண்ணில் சிறு பறவை வாழ்ந்திட மரம் தான் இடம் 
கொடுத்திடும் மரம் தான் இடம் கொடுத்த போதும் 
மண் தான் உயிர் அளித்திடும்  
இன்னோர் ஒரு உலகில் நான் வாழ்ந்தாலும் கூட  
இது போல் ஒரு சொந்தம் கிடைத்திட  
நான் வரம் கேட்டுப்பேன்  
யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் 
சொந்தமும் பந்தமும் கூட வரும் 
நாம் வந்த பின்னாலும் நான் சென்ற பின்னாலும் 
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும் 
இந்த குடும்பம் ஒரு கோவில் அதில் நீ தானே சாமி 
இங்க நிலவுகள் பல கோடி ஆனால் நீ தான் பூமி 
 
Lyrics in English
 
M:Yaar anbey anbey raadhey boomiyila Oh ho dhevathaigal 
dhevadhaigal ungal punnagaiyaal 
manam veesirungal veesirungal  
vaanathil latcham minminigal  
oru mazhai endrey vandhu pozhiyungal 
mazhai sindhum thean thuliyil 
ada illaadha suvai thaan 
un paasathil kanden 
en vaazhkkaikkoru vidai thaan 
unmaigal engey unmaigal engey 
poigalukkulley poigalukkulley 
nanmaigal engey imaigalulley 
yaar enna sonnaalum yaar enna senjaalum 
sondhamum bandhamum peru sollum 
indha kudumbam oru koavil adhil nee thaaney saami 
inga nilavugla pala koadi aanaal nee thaan boomi 
 
M:Sutramum murramum yaarumey indri 
vaazhndhidum veettinil dheivam illai 
paasangal nesangal yedhumey indri 
vaazhndhidum vaazhkkaiyo vaazhkkaiyillai 
pirindhey naam vaazhndhidum poadhilum 
ninaivugal nammai serndhidumey 
azhagaai poo poothidavendiye vergal neer eerthidumey 
innor oru jenmam adhu kidaithaalum kooda 
idhu poal oru sondham kidaithida nam varam thevai 
yaarenna sonnaalum yaarenna senjaalum 
sondhamum bandhamum kooda varum 
naam vadha pinnaalum naan sendra pinnaalum 
sondhamum bandhamum pearu sollum 
 
M:Thunbangal thayarangal yaar thandha poadhilum 
inbangal mattum naan sernthu vaipoam 
dheivangalaai neengal vaazhgindra veettinil 
dhevargalaai naangal kaathu nirpoam 
mannil siru paravai vaazhndhida  
maram thaan idam koduthidum  
maram thaan idam kodutha poadhum 
man thaan uyir alithidum  
innoar oru ulagil naan vaazhndhaalum kooda 
idhu poal oru sondham kidaithida  
naan varam ketpen  
yaar enna sonnaalum yaar enna senjaalum 
sondhamum bandhamum peru sollum 
indha kudumbam oru koavisl adhil nee thaaney saami 
inga nilavugla pala koadi aanaal nee thaan boomi 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா சிட்டிசன் I like you ஐ லைக் யு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services